நடிகை ஸ்ரேயாவுக்கு அவரது திரையுலக ஆரம்ப படங்கள் வெற்றிப்படமாக அமையவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களோடு நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எத்தனையோ நடிகைகள் ரஜினியோடு நடிக்க, ஆர்வமாக இருந்த போது, எளிதாக அந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சிவாஜி படம் மூலமாக கிடைத்தது.

அந்த படத்தின் வெற்றியால் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் நடிகையானார் ஸ்ரேயா. அதன் பின்னர் விஜய் உள்ளிட்ட மற்ற எல்லா முன்னணி நடிகர்களின் படங்களிலும் ஸ்ரேயா நடித்தார்.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவருடைய உடல்வாகு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தது.

அதிலும் வளைந்து நெளிந்து இருக்கும் தன்னுடைய எடுப்பான முன்னழகு மற்றும் பின்னழகை சிவாஜி படத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி பல இரவுகளை களவாடினார் நடிகை ஸ்ரேயா. சமீபத்தில் பாலிவுட்டில் அவர் நடிப்பில் திருஷ்யம் 2 திரைப்படம் வெளியாகி நல்ல ஹிட் அடித்தது.

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களோடு ஆட்டம் போட்ட ஸ்ரேயா, நடிப்பை வெளிக்காட்டும் கதாபாத்திரங்களை தேர்வு செய்யவே இல்லை. அதனா ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்புகள் வருவது குறைந்தது.இப்படி தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்தவர் ஸ்ரேயா . ரஜினி , விஜய் , தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்த ஸ்ரேயா சில ஆண்டுகளுக்கு பிறகு மார்க்கெட் இழந்ததால் சினிமாவை விட்டே விலகி இருந்தார் .

அதே போல வடிவேலுவோடு அவர் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது அவரின் மார்க்கெட்டை காலி பண்ணியது என சொல்லப்பட்டது. பின்னர் திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயாவுக்கு இப்போது ஒரு குழந்தையும் உள்ளது . ஸ்ரேயாவின் கணவர் ரஷ்யாவை சேர்ந்தவர். அதனால் இப்போது ரஷ்யாவில் முகாமிட்டுள்ள அவர் நடிப்புக்காக அவ்வபோது இந்தியாவுக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் குழந்தை பிறப்புக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வரும், அவர் இன்ஸ்டாகிராமில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குளிர்ச்சி படுத்தி வருகிறார்.
