சின்ன துணியில் அதை மட்டும் மறைத்து !! Stun ஆக வைக்கும் ராதிகா ஆப்தேவின் புகைப்படங்கள்!
தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருந்தாலும், பாலிவுட்டில்தான் ராதிகா ஆப்தேவுக்கு பல வெற்றிப் படங்கள் கிடைத்து அவரை முன்னணி நடிகை ஆக்கின. முக்கியமாக இயக்குனர் அனுராக் காஷ்யப்போடு இணைந்து பணியாற்றியதன் மூலம் கவனம் பெற்றார். தமிழில் அவர் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் கபாலி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். படங்களில் நடித்தாலும், பெரும்பாலான ஓடிடி தளங்களின் வெப் சீரிஸ்களில் நடித்து உலகளவிலும் பிரபலம் ஆனார். படங்களில் நடிப்பது போலவே பல
Read More