Saturday, August 22, 2026
Home > Cinema > கண்ணாடி போன்ற ஆடை அணிந்த குத்த வச்சு செம்ம போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே!

கண்ணாடி போன்ற ஆடை அணிந்த குத்த வச்சு செம்ம போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே!

தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருந்தாலும், பாலிவுட்டில்தான் ராதிகா ஆப்தேவுக்கு பல வெற்றிப் படங்கள் கிடைத்து அவரை முன்னணி நடிகை ஆக்கின.

தமிழில் அவர் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் கபாலி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். படங்களில் நடித்தாலும், பெரும்பாலான ஓடிடி தளங்களின் வெப் சீரிஸ்களில் நடித்து உலகளவிலும் பிரபலம் ஆனார்.

படங்களில் நடிப்பது போலவே பல முன்னணி பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுப்பது மற்றும் விளம்பர படங்களில் நடிப்பது எனவும் பிஸியான நடிகையாக இருந்து வருபவர் ராதிகா ஆப்தே.

தற்போது கண்ணாடி போன்ற குட்டை ஆடை ஒன்றை அணிந்து குத்தவைத்தவாறு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.