Saturday, April 18, 2026
Home > Cinema > சின்ன துணியில் அதை மட்டும் மறைத்து !! Stun ஆக வைக்கும் ராதிகா ஆப்தேவின் புகைப்படங்கள்!

சின்ன துணியில் அதை மட்டும் மறைத்து !! Stun ஆக வைக்கும் ராதிகா ஆப்தேவின் புகைப்படங்கள்!

தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருந்தாலும், பாலிவுட்டில்தான் ராதிகா ஆப்தேவுக்கு பல வெற்றிப் படங்கள் கிடைத்து அவரை முன்னணி நடிகை ஆக்கின. முக்கியமாக இயக்குனர் அனுராக் காஷ்யப்போடு இணைந்து பணியாற்றியதன் மூலம் கவனம் பெற்றார்.

தமிழில் அவர் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் கபாலி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். படங்களில் நடித்தாலும், பெரும்பாலான ஓடிடி தளங்களின் வெப் சீரிஸ்களில் நடித்து உலகளவிலும் பிரபலம் ஆனார்.

படங்களில் நடிப்பது போலவே பல முன்னணி பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுப்பது மற்றும் விளம்பர படங்களில் நடிப்பது எனவும் பிஸியான நடிகையாக இருந்து வருபவர் ராதிகா ஆப்தே.

நெட்பிளிக்ஸில் அடுத்தடுத்து பல வெப் சீரிஸ்களில் நடித்த இவர் இந்திய அள்வில் பிரபலம் ஆனார். ஆனாலும் பாலிவுட்டின் முதல் வரிசை நடிகைகளில் இவருக்கு இடமில்லை. அதற்குக் காரணம் பாலிவுட்டுல் கோலோச்சும் நெப்போட்டிசம்தான் என சொல்லப்படுகிறது.

பல முறை பெண்களுக்கான உரிமை, எதிர்கொள்ளும் உருவகேலிகள் பற்றி பேசி வரும் ராதிகா ஆப்தே, தனது அழகழகான புகைப்படங்களுக்காகவும் கவனிக்கப்படுகிறார்.

இப்போது வித்தியாசமான முறையில் ஆடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.