Home > lyca

திரும்பவும் வந்துட்டாரய்யா வடிவேலு… நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நகைச்சுவையில் கொடி கட்டி பறந்த வடிவேலு 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார். அதனால் கிட்டத்தட்ட 10 வருடங்களாக அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை. இதையடுத்து 2018 ஆம் ஆண்டு இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் இயக்குனர் சிம்புதேவன் தரப்புக்கும் வடிவேலு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் கிடப்பில் போடப்பட்டது. பலமுறை சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய

Read More

தமிழ்நாட்டில் மட்டும் இல்லை… வெளிநாட்டிலும் மாஸ் ரிலீஸ்… துணிவு படத்தைத் தூக்கிய லைகா!

மூன்றாவது முறையாக அஜித் ஹெச் வினோத் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளனர். நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தில் இப்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வரும் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் பிக்பாஸ் ஆமீர் என ஏகப்பட்ட

Read More

ஆஹா… அடுத்த மைல் கல் வசூல் சாதனையில் காலடி வைத்த பொன்னியின் செல்வன்!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி 12 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. தமிழ் சினிமாவில் பலரால் படமாக்க வேண்டும் என ஆசைப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். எம் ஜி ஆர், கமல் ஆகியோர் முயன்று கைவிட்டதை இப்போது மணிரத்னம் இயக்கி முடித்துள்ளார். இப்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே

Read More