ஆஹா… அடுத்த மைல் கல் வசூல் சாதனையில் காலடி வைத்த பொன்னியின் செல்வன்!
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி 12 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. தமிழ் சினிமாவில் பலரால் படமாக்க வேண்டும் என ஆசைப்பட்ட நாவல் பொன்னியின் செல்வன். எம் ஜி ஆர், கமல் ஆகியோர் முயன்று கைவிட்டதை இப்போது மணிரத்னம் இயக்கி முடித்துள்ளார். இப்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே
Read More