Home > ghajini

உள்ள அப்பட்டமாக தெரியுது சட்டையை அங்கேயே மாத்த சொன்ன முருகதாஸ்!! கேரவன் இல்லாததால் நடுரோட்டிலேயே மாற்றிக்கொண்ட நயன்தாரா!

தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படம் மூலமாக அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் முன்னணி நடிகையானார். பின்னர் சிம்பு, பிரபுதேவா என அடுத்தடுத்து பிரபலங்களோடு காதலில் விழுந்ததின் மூலம் தன்னை பரபரப்பான நடிகையாக்கிக் கொண்டார். இந்த இரண்டு காதல்களும் பிரிந்த நிலையில் பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனோடு காதலில் விழுந்து அவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு வாடகைத் தாய் மூலமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு

Read More

கடைசியில் கஜினி பார்ட் 2 வுக்கு திட்டம் போடும் முருகதாஸ்…. ஆரம்பமே முட்டுக்கட்டையா?

இயக்குனர் முருகதாஸ் தர்பார் படத்தின் தோல்விக்குப் பிறகு தன்னுடைய அடுத்த படத்தை இன்னும் தொடங்கவில்லை. தமிழ் சினிமாவில் தீனா படத்தின் மூலமாக அறிமுகமானவர் இயக்குனர் முருகதாஸ். அதையடுத்து அவர் இயக்கிய ரமணா மற்றும் கஜினி ஆகிய திரைப்படங்கள் அவரை முன்னணி இயக்குனராக்கின. அதிலும் கஜினி திரைப்படத்தை அவர் இந்தியில் ரீமேக் செய்து பாலிவுட்டின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக்கினார். அதனால் அவரின் சம்பளமும் மார்க்கெட்டும் கிடுகிடுவென உயர்ந்தன. அதன் பின்னர் மீண்டும்

Read More