வொர்த்து… ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட்!
ஐஸ்வர்யா தத்தா நிருத்யங்கன் சகோதரிகள் என்ற குழுவில் நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பல மேடை நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் மூலம் கவனம் ஈர்த்தார். பின்னர் அவர் மாடலிங்கில் இறங்கினார், மேலும் சோனி மியூசிக் வீடியோக்களுக்காக பின்னணி பாடகர் ஹர்ஷத் சக்சேனாவுடன் விளம்பரங்கள் மற்றும் மியூசிக் வீடியோவில் தோன்றினார். Actress aishwarya dhatta இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றிய அவர் அதில் கவனிக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் இவரும் யாஷிகா ஆனந்தும்
Read More