Home > Aishwarya rajesh unseen

நீச்சல் குளத்தில் செம்ம ஹாட் !! ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! புகைப்படங்கள்

ஐஸ்வர்யா ராஜேஷ், 1990 ஆம் ஆண்டு திருப்பூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்துவிட்டு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் 2010 ஆம் ஆண்டு ” நீதானா அவன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து "அட்டகத்தி" படத்தில் நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் பிரபலமானார்.தற்போது தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். Actress aishwarya rajesh 2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான

Read More