Sunday, April 28, 2024
Home > Cinema > மினிஸ்கர்ட் உடையில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!

மினிஸ்கர்ட் உடையில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!

நடிகை ஐஸ்வர்யா தத்தா இவர் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ” தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக இப்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார்.

கல்லூரி படிப்பை முடித்த ஐஸ்வர்யா தத்தா ஒரு நடன குழுவில் இணைந்து பல நடன நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் , தொலைக்காட்சி நிக்ச்சிகளிலும் , இசை வீடியோக்களில் நடனமாடி உள்ளார். பின்னர் 2014 ஆம் ஆண்டு சலோ பிக்னிக் என்ற ஹிந்தி படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.

`

அதை தொடர்ந்து தான் இவருக்கு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படம் வெற்றிபெறவே தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்தனர் குறிப்பாக பாயும் புலி , ஆரது சினம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

```
```

அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் குறையவே தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின் 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து 6 படங்களில் நடித்தார். இப்போது 4 படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா தத்தா.

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா தொடர்ந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அப்படி அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் மிகவும் வைரல் ஆகியுள்ளது அந்த புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.