Home > Reshma Prasad

ஆடிசனில் அதுக்காக ஒரு செக்‌ஷன் இருக்கு… நடிகைகள் படுக்கையை பகிர்வது இப்படித்தான்- விஜய் டிவி நடிகை ரேஷ்மா பிரசாத் பகீர் தகவல்!

தற்போது சீரியல் நடிகைகளுக்கு சினிமா நடிகைகளுக்கு இணையான கிரேஸ் இருந்து வருகிறது. அவர்களுக்கு சமூகவலைதளங்களில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். அந்தவகையில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு நடிகையாக இருந்து வருகிறார் ரேஷ்மா பாரதி கண்ணம்மா - 2 சீரியலில் மது என்ற கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார் ரேஷ்மா பிரசாத். இந்நிலையில் இவர் சினிமாவை போலவே சீரியல் நடிகைகளுக்கும் பாலியல் அத்துமீறல் நடக்கும் என்பதை ஓப்பனாக கூறியுள்ளார். Serial actress Reshma

Read More