Home > கவுண்டமணி

வெறும் 300 ரூபாய்க்காக தன் உயிரை பறிகொடுத்த பிரபல காமடி நடிகர்!! இந்த காட்சிக்கு பின்னால் இவளவு பெரிய சோகமா!!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ட்ரண்டுக்கு ஏற்ப சில நகைச்சுவை நடிகர்கள் பிரகாசமாக வாய்ப்புகளைப் பெற்று ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள். அவர்களை நம்பி சில துணைக் நகைச்சுவை நடிகர்களும் அவர்களோடு பயணிப்பார்கள். ஆனால் அவர்களுக்கான சம்பளமோ அங்கீகாரமாக போதுமான அளவில் கிடைப்பதில்லை. ஒரு சில ஆண்டுகளில் காணாமல் போய் விடுவார்கள். இப்படி பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருந்து மறைந்துள்ளனர். அப்படி ஒரு நடிகர்தான் கருப்பு சுப்பையாவும். கவுண்டமணி, செந்தில் படக் காமெடிகளில் பல

Read More

மீண்டும் கதாநாயகனாக கவுண்டமணி… பழனிச்சாமி வாத்தியாராக ரி எண்ட்ரி!

நடிகர் கவுண்டமணி, 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் இருக்கும் மூத்த நடிகர்களில் ஒருவர், கவுண்டமணி, 1980 கள் மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகக் கொடிகட்டிப் பறந்தவர் 2000களுக்குப் பிறகு உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக சினிமாவில் விலகினார். ஆனாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்த அவர் கடைசியாக 49 ஓ மற்றும் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ஆகிய படங்களில்

Read More