Home > koundamani

வெறும் 300 ரூபாய்க்காக தன் உயிரை பறிகொடுத்த பிரபல காமடி நடிகர்!! இந்த காட்சிக்கு பின்னால் இவளவு பெரிய சோகமா!!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ட்ரண்டுக்கு ஏற்ப சில நகைச்சுவை நடிகர்கள் பிரகாசமாக வாய்ப்புகளைப் பெற்று ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள். அவர்களை நம்பி சில துணைக் நகைச்சுவை நடிகர்களும் அவர்களோடு பயணிப்பார்கள். ஆனால் அவர்களுக்கான சம்பளமோ அங்கீகாரமாக போதுமான அளவில் கிடைப்பதில்லை. ஒரு சில ஆண்டுகளில் காணாமல் போய் விடுவார்கள். இப்படி பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருந்து மறைந்துள்ளனர். அப்படி ஒரு நடிகர்தான் கருப்பு சுப்பையாவும். கவுண்டமணி, செந்தில் படக் காமெடிகளில் பல

Read More