Home > நடிகர் (Page 2)

வாய் பேச முடியாதவரையே பேச வைத்த சினிமா… ஆண்பாவம் படத்தில் இப்படி சுவாரஸ்யம் இருக்கா?

தமிழ்நாட்டு கிராம வாழ்வியலை மிக சிறப்பாகவும், எதார்த்தமாகவும் சொன்ன படம் ஆண்பாவம். இயக்குனர் பாண்டியராஜன் இயக்கிய இரண்டாவது படமான இதில், பாண்டியன், ரேவதி, சீதா, வி கே ராமசாமி என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற காதல் கசக்குதய்யா பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் ஆனது. படத்துக்காக இளையராஜா அமைத்த பின்னணி இசை இன்றளவும் பேசப்படும் ஒன்றாக உள்ளது. வெளியாகி 35 ஆண்டுகளுக்கு மேலாகியும்

Read More

குத்துன்னா இப்படிதான் குத்தனும்… மேடையில் வைரல் டான்ஸ் போட்ட ரஞ்சிதெமே ராஷ்மிகா!

பேன் இந்தியா நடிகையாக இன்று அறிமுகம் ஆகி நேஷனல் கிரஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகி படங்களில் நடித்து ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் கீத கோவிந்தம் என்ற ஹிட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. Actress Rashmika அந்த படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே இதுவரை மறுத்து வருகின்றன. ஆனாலும் தொடர்ந்து வரும் அந்த கிசுகிசுக்கள் ஓய்ந்தபாடில்லை. கன்னட சினிமாவில்

Read More

“அத மட்டும் செய்யாதீங்க… கும்மியடிச்சுடுவாங்க…” விஜய் ஆண்டனியின் வைரல் ட்வீட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவிக் சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த அவர் இடையில் நான் படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து நடிப்பில் முழு மூச்சாக இறங்கினார். தன் படங்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த அவர் இப்போது சுத்தமாக இசையமைப்பதை

Read More