ஜீவா, சுந்தர் சி உடன் ரகசிய உறவு?.. கல்யாணத்தை வெறுக்க இதுதான் காரணம்.. அனுயா ஓபன் டாக்..!
2008 ஆம் ஆண்டு ரிலீஸான சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் அனுயா. துபாயில் பிறந்த அவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. சிவா மனசுல சக்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அந்த படத்தின் இயக்குனர் ராஜேஷ், ஹீரோ ஜீவா எல்லாம் அடுத்த லெவலுக்கு சென்றாலும் அனுயா பெரிதாக வாய்ப்புகளைப் பெறவில்லை. ஒரு சில படங்களில் நடித்தாலும் அவை பெரிய ஹிட் அடிக்கவில்லை. இதனால் நண்பன்
Read More