வாய் பேச முடியாதவரையே பேச வைத்த சினிமா… ஆண்பாவம் படத்தில் இப்படி சுவாரஸ்யம் இருக்கா?
தமிழ்நாட்டு கிராம வாழ்வியலை மிக சிறப்பாகவும், எதார்த்தமாகவும் சொன்ன படம் ஆண்பாவம். இயக்குனர் பாண்டியராஜன் இயக்கிய இரண்டாவது படமான இதில், பாண்டியன், ரேவதி, சீதா, வி கே ராமசாமி என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற காதல் கசக்குதய்யா பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் ஆனது. படத்துக்காக இளையராஜா அமைத்த பின்னணி இசை இன்றளவும் பேசப்படும் ஒன்றாக உள்ளது. வெளியாகி 35 ஆண்டுகளுக்கு மேலாகியும்
Read More