விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் லாவன்யா மாணிக்கம்.

அந்த தொடரில் நாயகனின் தங்கையாக இவர் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் தந்த அறிமுகத்தின் மூலமாக அடுத்தடுத்து அம்மன் மற்றும் நாயகி ஆகிய சீரியல் வாய்ப்புகளைப் பெற்றார்.

1997 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்த இவர் . கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாடலிங் ஈடுபட்டு வந்தார் அப்போது தான் இவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்தது.

இப்போது பகாசூரன் திரைப்படத்தின் மூலமாக சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார். சீரியலில் நடித்து வந்தாலும், இளம் ரசிகர்கள் மத்தியில் லாவன்யாவை பிரபலம் ஆக்கியது அவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்தான்.


இன்ஸ்டாகிராமில் எல்லை மீறி புகைப்படங்களை வெளியிட்டு வரும் லாவண்யா. இளசுகளை கவர்வதற்காக பல சூ டேற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


சீரியலில் இவரை பார்பதக்கும் இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு நிறையவே வித்தியாசம் உண்டு.

தமிழும் சர்ஸ்வதியும் சீரியலில் குடும்ப பெண்ணாக நடிக்கும் இவரா இப்படி புகைப்படங்களை வெளியிடுகிறார் என்று ரசிகர்கள் பலரும் வாயை பிளக்கும் வகையில் உள்ளது இவர் வெளியிடும் புகைப்படங்கள்.


அதில் வைரலான சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது..





Summary in English: Lavanya Manickam is a Tamil actress . Lavanya Manickam was Born in 1997 on Bengaluru . She got in to the lime light after she acted in Tamil serial On Vijay TV . Tamilum sarswathiyum . In Tamilum Sarswathiyum serial she is acting in one of the important Role named Ragini. Once Lavanya Manickam started acting on Ragini character she got some fame . Lavanya Manickam is also famous on instagram. Her photos used to go viral occasionally.
