Wednesday, June 3, 2026
Home > Cinema > பிரா போடல தான!! முன்னாடி பின்னாடி என காட்டி சூடேற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா !!

பிரா போடல தான!! முன்னாடி பின்னாடி என காட்டி சூடேற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யா !!

காவ்யா அறிவுமணி இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானார். அந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த வி ஜே சித்ராவின் மரணத்திற்கு பின்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு காவ்யாவிற்கு கிடைத்தது.

அந்த கதாபாத்திரத்தில் இவர் நடிக்க துவங்கிய பின் பலரும் யார் இவர் என்று தேட துவங்கினார். 1996 ஆம் ஆண்டு ஆம்பூரில் பிறந்த காவ்யா . பள்ளி படிப்பை முடித்து பின்னர் மீனாட்சி பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தார்.

பட்ட படிப்பை முடித்த நிலையில் மாடலிங் துறையில் ஈடுபட துவங்கினார் காவ்யா. அப்போது தான் 2019 ஆம் ஆண்டு பிரபலமாக இருந்த பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அதில் 2020 வரை நடித்த நிலையில் 2020 ஆம் ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி கொண்ட காவ்யா . பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க துவங்கினார்.

அதன் பின் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. இப்போது சினிமா வாய்ப்பும் கிடைக்க துவங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டு மிரல் படத்தில் நடித்த இவர் 2023 ஆம் ஆண்டு ரிப்பிபுரி படத்தில் நடித்தார். மேலும் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர். தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சீரியலில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர் இன்ஸ்ட்டாவில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை இறக்கி வருகிறார்.

அப்படி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.