Friday, August 21, 2026
Home > Cinema > ஒல்லி பெல்லியாக மாறிய ரகுல் ப்ரீத் சிங்… இப்படியா காட்டுவீங்க!தவிக்கும் இளசுகள் !! புகைப்படங்கள்

ஒல்லி பெல்லியாக மாறிய ரகுல் ப்ரீத் சிங்… இப்படியா காட்டுவீங்க!தவிக்கும் இளசுகள் !! புகைப்படங்கள்

தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரித் சிங். தமிழில் அவர் நடித்த தீரன் அத்தியாயம் 1 மற்றும் என் ஜி கே ஆகிய படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கின.

இதற்கிடையில் அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

இடையில் போதைப் பொருள் சம்மந்தப்பட்ட வழக்கில் சிக்கி சர்ச்சைகளை சிக்கிய அவர், பாலிவுட் படங்களில் மட்டும் இப்போது கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனாலும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது ரகுல் ப்ரீத் ஒல்லிபிச்சான் தோற்றத்தில் இருக்கும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.