Wednesday, April 15, 2026
Home > Cinema > XXXL சைசு பின்னழகை மொத்தமாக காட்டி சுண்டி இழுக்கும் ஹனி ரோஸ் !! செம்ம ஹாட் புகைப்படங்கள்!!

XXXL சைசு பின்னழகை மொத்தமாக காட்டி சுண்டி இழுக்கும் ஹனி ரோஸ் !! செம்ம ஹாட் புகைப்படங்கள்!!

நடிகை ஹனி ரோஸ் இவர் தற்போது பிரபல நடிகையாக உள்ளார். காரணம் சில மாதங்களுக்கு முன் இவர் நடித்த வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் தான். அதில் பாலகிருஷ்ணா வுடன் சேர்ந்து நடித்திருந்தார் ஹனி ரோஸ்.

Honey Rose latest photos

1991 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் ஹனி ரோஸ் . அங்கு பள்ளி படிப்பை முடித்த இவர். மேலும் BA இங்கிலீஷ் படிப்பையும் முடித்து பட்டம் பெற்றுள்ளார் ஹனி ரோஸ்.

Honey Rose photos
Honey Rose unseen

ஹனி ரோஸ் தனது 15 ஆவது வயதிலேயே சினிமாவில் நுழைந்து விட்டார். 2005 ஆம் ஆண்டு ஒரு மலையாள படத்தில் நடித்த இவர். பின்னர் 2007 ஆம் ஆண்டு முதல் கனவே என்ற தமிழ் படத்தில் நடித்தார்.

Honey Rose in saree

பின்னர் தெலுங்கு , கன்னடம் , மலையாளம் என்ற பல மொழிகளில் நடித்த 2010 ஆம் ஆண்டு சிங்கம் புலி திரைபடத்தில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஹனி ரோஸ்.

Honey Rose in Red Dress photo

Honey Rose actress

பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஹனி ரோஸ். அதிகமாக மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் தன் பின்னழகை பெரிதாக்க சில அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Honey Rose in Function

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஹனி ரோஸ் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.