Thursday, August 20, 2026
Home > Cinema > வேற லெவல் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா மோகன் !! புகைப்படங்கள்

வேற லெவல் புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா மோகன் !! புகைப்படங்கள்

கடந்த 2019 ஆம் கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.பிரியங்கா 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தார்.இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பிரியங்கா அருள் மோகன்.இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.டாக்டர் படத்தில்  செல்லம்மா செல்லம்மா பாடல் மற்றும் சோ பேபி பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் படத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தெலுங்கில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் திரைப்படத்தில் மீண்டும் நடித்து வருகிறார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

priyanka mohan

இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார் பிரியங்கா.
இவர் தமிழில் முன்னணிநடிகையாக வலம் வருகிறார். இவர் படங்களில் க வ ர்ச் சி காட்டாமல் நடித்து வருகிறார்.தற்போது
ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் டாக்டர் பிரியங்கா வா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Priyanka mohan image

priyanka mohan latest
priyanka mohan pic

Priyanka mohan photos

priyanka mohan