Sunday, June 28, 2026
Home > Cinema > யப்பா இது போதும் !! வெறும் புடவை வேற ஒண்ணுமே இல்ல!! வேற லெவல் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா

யப்பா இது போதும் !! வெறும் புடவை வேற ஒண்ணுமே இல்ல!! வேற லெவல் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  இவர் 1982 ஆம் ஆண்டு வட இந்தியாவில் உள்ள ஹரித்வார் நகரத்தில் பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை டெல்லி மற்றும் மும்பையில் முடித்துள்ளார்.ஸ்ரேயா சரண் கல்லூரியில் படிக்கும் போது தெலுங்கு இயக்குனர் இவரின் நடனத்தை பார்த்து இவருக்கு  திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்.

shriya saran

இதன் மூலம் தெலுங்கில் 2001ஆம் ஆண்டு  இஷ்டம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
பின்னர் 2003 ஆம் ஆண்டு ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.இவர் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் 2005 ஆம் ஆண்டு ஜெயம் ரவியுடன் இணைந்து மழை திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

shriya saran pic

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் நடித்தார்.பின்னர் அழகிய தமிழ் மகன்,தோரனை, கந்தசாமி குட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானார்.

shriya saran

இவர் 2018 ஆம் ஆண்டு தொழிலதிபரும் மற்றும் டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார்.
பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு சிம்புவுடன் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது தெலுங்கில் கமனம் படத்தில் நடித்து வருகிறார்.

shriya saran latest saree photo

இதுமட்டுமல்ல டாக்கா என்ற மற்றொரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.ஆனாலும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் இருக்கும் புத்த காட்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது இவர் வெறும் சேலையை மட்டும் சுற்றிக்கொண்டு  போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.