Monday, May 4, 2026
Home > Cinema > விலகிய Dress ஐ சரி செஞ்சுகுறேன்!! யாரும் போட்டோ எடுக்காதீங்க!! ராஷ்மிகா வின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!!

விலகிய Dress ஐ சரி செஞ்சுகுறேன்!! யாரும் போட்டோ எடுக்காதீங்க!! ராஷ்மிகா வின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!!

தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் ‌வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இவர் 1996 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உள்ள குடகு மாவட்டத்தில் விராஜ்பேட்டையில்  பிறந்தார்.இவர் பெங்களூர் ராமையா கல்லூரியில் இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.இவர் படிக்கும் போதே மாடலிங், விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார்.

இவர் 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பின்னர் 2018 ஆம் ஆண்டு சலோ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமானார் ராஷ்மிகா.
இந்த திரைப்படம் பிற மொழிகளிலும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் தேவதாஸ், பீஸ்மா, டியர் காம்ரேட் போன்ற பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.இவர் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா.இவரும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவரும் காதலித்து வந்தனர் ‌பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

தற்போது மிஷன் மஞ்சு என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.சமீபத்தில் தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன்
இணைந்து புஷ்பா என்ற படத்தில் நடித்து இருந்தார்.இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் இவர் நடித்த சிதா ராமன் திரைப்படமும் வெற்றி திரைப்படமாக மாறியது .

சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஸ்மிகா ஹாட் சேலையில் வந்தார் . அப்போது புகைப்படம் எடுக்கவே சேலை சிறிது விலகியதால் கை வைத்து மறைத்து போட்டோ எடுக்கதீங்க சேலையை சரி செய்து கொள்கிறேன் என்று சிரித்தபடி கூறினார் அந்த வீடியோ இப்போது வைரலாகி உள்ளது.