Saturday, May 9, 2026
Home > பொழுதுபோக்கு > படுத்துட்டு இருக்கும் வீடியோவை வெளியிட்ட விக்கி!! அதுலயும் நயன்தாரா எப்பிடி இருக்காங்க !!! வைரல் வீடியோ

படுத்துட்டு இருக்கும் வீடியோவை வெளியிட்ட விக்கி!! அதுலயும் நயன்தாரா எப்பிடி இருக்காங்க !!! வைரல் வீடியோ

இயக்குனர் விக்னேஷ் சிவன் பிரபல நடிகை நயன்தாராவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்ற செய்தி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வெளியாகிவந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ௯ ஆம் தேதி அவர்கள் திருமணம் செய்துகொண்டனர் . அப்போது தங்கள் தேன்நிலவு பயணத்தை துவங்கிய விக்கி நயன் ஜோடி தொடர்ந்து ஊர் ஊராக சுற்றி வருகின்றனர் . அது மட்டுமல்லாமல் தங்கள் உற்சாகத்தை புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர் . 

நயன்தாரா, விக்னேஷ் சிவன் இப்போ ஜாலியா ஹனிமூன் ட்ரிப்ல இருக்காங்க. முதல கொஞ்சம் ஜாலியா இருந்துச்சு.ஆனா வர்ற வர்ற 90ஸ் கிட்ஸ ரொம்ப கடுப்பேத்தறாங்க. இப்போ எப்போடா ரெண்டு பேரும் திரும்பி சென்னை வருவாங்க அப்டின்னு இருக்கு. தினம் தினம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்கி செம்ம ஆக்ட்டிவ்.

இவர்கள் இப்படி புகைப்படங்களை வெளியிடுவதை சிலர் விமர்சித்தாலும் விக்கி மற்றும் நயன்தாரா இப்படியே நீண்ட நாட்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் பலர் வாழ்த்தி வருகின்றனர்