நடிகை கீர்த்தி சுரேஷ் இவரை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இல்லை என்றே கூறலாம் அந்த அளவிற்கு பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த கீர்த்தி சுரேஷ் சென்னையில் பள்ளி படிப்பை முடித்த இவர் . பெங்களூரில் பேசன் டிசைனிங் படிப்பை முடித்துள்ளார் . ஸ்காட்லாந்தில் சில மாதங்கள் படித்த இவர் . பின்னர் லண்டனில் சில காலம் பேசன் டிசைனிங் துறையில் வேலையும் செய்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் தந்தை ஒரு தயாரிப்பாளர் பல மலையாள படங்களை தயாரித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பேசன் டிசைனிங் துறையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற மலையாள படத்தில் முதல் முதலாக கதாநாயகியாக நடித்த இவர் . 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் திரைபடத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.


அன்று முதல் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ் இன்று தமிழ் மற்றுமின்றி தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக உள்ளார்.


கீர்த்தி சுரேஷ் விஜய் ரஜினி உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் உடன் சேர்ந்து நடித்துள்ளார். இதுவரை 30+ படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ். இப்போது 6 படங்களில் பிசியாக நடித்து வருகிறார் . அதில் 4 தமிழ் படங்கள் 2 தெலுங்கு படங்கள் ஆகும்.

கீர்த்தி சுரேஷ் அவர்களின் சில புகைப்படங்கள் இப்போது வெளியாகியுள்ளது அந்த புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.




Summary In English: Keerthy Suresh is an South Indian actress. Keerthy Suresh was born on 1992 in chennai . Keerthy Suresh studied fashion design. Keerthy Suresh acted in 30+ Tamil , Telugu, and Malayalam movies. Keerthy Suresh instagram has 15 million followers. Keerthy Suresh photos go viral occasionally. Some photos of Keerthy Suresh are in this Article.