Sunday, April 19, 2026
Home > Cinema > பிகினி உடையில் நீச்சல்!! முன்னழகு அப்பட்டமாக தெரியுதே!! மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

பிகினி உடையில் நீச்சல்!! முன்னழகு அப்பட்டமாக தெரியுதே!! மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

பிரபல ஒளிப்பதிவாளர் மோகனனின் மகள்தான் மாளவிகா மோகனன். இவரை இந்தியா முழுவதும் பிரபலம் ஆக்கிய ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் த க்ளவுட்ஸ் திரைப்படம்தான். அதில் ஏழ்மையால் தவிக்கும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா. அந்த படம் மாளவிகாவுக்கு உலக அளவில் புகழ்பெற்று தந்தது.

malavika mohanan

ஆனாலும் அவருக்கு பாலிவுட்டில் அடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் மலையாளம் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான்.  அதற்கு முன்பே ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

malavika mohanan

அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. இடையில் முன்னணி நடிகையான  நயன்தாராவின் மேக்கப் மற்றும் நடிப்புப் பற்றியும், லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் ஆகியவை பற்றி சர்ச்சையில் சிக்கினார். பின்னர் நான் நயன்தாராவை தவறாக எதுவும் சொல்லவில்லை எனக் கூறி சமாளித்தார்.

malavika mohanan

தற்போது மலையாளப் படங்கள் மற்றும் இசை ஆல்பம் என தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமிலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் குவிந்துள்ளது. அதற்குக் காரணம் அவர் வெளியிடும் புகைப்படங்கள்தான். சமீபத்தில் தன்னை விட 9 வயது குறைந்த இளைஞனைக் காதலிக்கும் வயது முதிர்ந்த பெண்ணாக நடித்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

malavika mohanan

கிளா மரான  பல போட்டோ ஷூட்களை நடத்தி  வருகிறார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவை வைரலாகி வருகின்றன. லட்சக் கணக்கில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் இப்போது நீச்சல் உடை அணிந்து நீருக்கடியில் நீச்சல் அடிக்கும் புகைப்படங்களை  வெளியிட அது வைரல் ஆகியுள்ளது.