Saturday, January 10, 2026
Home > வேலைவாய்ப்பு > NHAI-ல் காலியாக உள்ள வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

NHAI-ல் காலியாக உள்ள வேலைவாய்ப்பு… விவரம் உள்ளே!

தேசிய நெடுஞ்சாலை துறையில் உள்ள Road Safety Experts பிரிவில் பல்வேறு வகையான வேலைவாய்ப்புகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Civil Engineering தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 50000 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கு விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை. தேர்வு செய்யப்படுபவர்கள் contract அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.