Thursday, May 21, 2026
Home > வேலைவாய்ப்பு > பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை… விவரம் உள்ளே!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காத்திருக்கும் வேலை… விவரம் உள்ளே!

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் ப்ராஜக்ட் உதவியாளருக்கான பணியிடம் ஒன்று காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பிராஜக்ட் உதவியாளர் பணிக்காக M.Sc, M.Phil தேர்ச்சி பெற்ற 28000 ரூபாய் சம்பளத்தில் ஒரு காலியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழகத்தில் வேலை செய்ய பணிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது.