Wednesday, September 23, 2026
Home > வேலைவாய்ப்பு > தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் வேலை! விவரம் உள்ளே!

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் வேலை! விவரம் உள்ளே!

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 Staff Car Driver எனும் பிரிவில் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்திருக்க வேண்டும். வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மாத சம்பளமாக ரூ.19900 – 63200/- வரை  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளனது.