Home > ஓட்டுனர் வேலை

ஓட்டுனர்களுக்கு ரிசர்வ் வங்கியில் உள்ள வேலை வாய்ப்பு!

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 5 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க, 10 ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.சி./மெட்ரிகுலேஷன்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 28 முதல் 35 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.17,270/- வரை வழங்கப்படு. விண்ணப்பதாரர்களுக்கு Online Test மற்றும் Skill / Driving Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Read More

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் வேலை! விவரம் உள்ளே!

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் வேலைக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.   Staff Car Driver எனும் பிரிவில் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்திருக்க வேண்டும். வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மாத சம்பளமாக ரூ.19900 – 63200/- வரை  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளனது.

Read More