Sunday, April 28, 2024
Home > Cinema > என்னங்க இப்படி காட்டுறீங்க !! கேப்ரில்லாவின் பின்னழகை பார்த்து உருகும் ரசிகர்கள்!!

என்னங்க இப்படி காட்டுறீங்க !! கேப்ரில்லாவின் பின்னழகை பார்த்து உருகும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்தவர் தான் கேப்ரில்லா. இவர் ஒரு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த 3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Gabriella Charlton in White Dress

இவர் 1999 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார்.இவரின் இயற்பெயர் கேப்ரில்லா நெடாலி சார்ல்டன். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை நேஷனல் கல்லூரியில் முடித்துள்ளார்.இவருக்கு குழந்தைப்பருவம் முதலே நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.விஜய் தொலைக்காட்சி முதல் பல நடன போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியை பெற்றுள்ளார்.

Gabriella Charlton at beach

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் தனது நடன திறமையை வெளிப்படுத்தினார்.பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C தொடரிலும் நடித்தார்.பின்னர் 3, அப்பா போன்ற ஒரு சில படங்களில் நடித்தார். அதன் பிறகு தனது படிப்பிற்காக சினிமா துறையில் இருந்து விலகி இருந்தார்.

`
Gabriella Charlton in white dress walking at beach

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேப்ரில்லா மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் . இவர் பங்கேற்ற பிக் பாஸ் தொடர் நல்ல வெற்றி தொடராக மாறிய நிலையில் . அதில் கடைசி வாரம் முன்பு வரை இருந்த கேப்ரில்லா பலரது கவனத்தையும் பெற்றார் .

big boss Gabi in Red dress

அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர். அந்த தொடரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

```
```
Big Boss and Eeramana Rojave Serial fame Gabriella Charlton

இது ஒருபுறம் இருக்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார் . இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரளாக பரவி வருகிறது.

Quick Summary : Gabriella Charlton is a Tamil Actress . Gabriella Worked on the movie 3 as a child artist , Gabriella Charlton became famous after she participated in Bigboss show , once Gabriella got out of the show she got chance to act in Eeramana Rojavae 2 serial in one of the lead role . Now Gabriella Charlton who is shortly called as Gabi is acting in Eeramana rojave serial and Gabriella is also appearing on some Tv shows . Gabriella Charlton is also famous on Instagram and She is posting photos and videos on it regularly.