Wednesday, April 15, 2026
Home > Cinema > டிரஸ் போட்டு இருக்கீங்களா !! பிக் பாஸ் அபிராமியின் புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

டிரஸ் போட்டு இருக்கீங்களா !! பிக் பாஸ் அபிராமியின் புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 மூலம் மிகவும் பிரபலமானார் நடிகை அபிராமி வெங்கடாசலம்.இவர் 1991 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவர்
ஒரு மாடலிங் துறையை சார்ந்தவர்.இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா தமிழ்நாடு பட்டத்தை வென்றார்.பின்னர் ஜீ டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

Abhirami Venkatachalam

இவர் படங்களில் நடிப்பதற்கு முன்பு ஒரு சில வெப் சீரிஸில் நடித்துள்ளார்.பின் நோடா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதிலிருந்து படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.அதில் முக்கியமாக தல அஜித்துடன் சேர்த்து நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Bigboss fame Abhirami Venkatachalam

இந்நிலையில் இவருக்கு பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி கொண்டார்.இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது பல சர்ச்சைகள் நடந்தது இவர் முகினை காதலிப்பதாக கூறினார்.

Abhirami Venkatachalam unseen photo

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அவர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

Abhirami Venkatachalam latest photo on Instagram

Abhirami Venkatachalam latest pics gone viral
Bigboss and Nerkonda parvai fame Abhirami Venkatachalam

Quick Summary: Abhirami Venkatachalam is a Tamil actress . Abhirami also won miss tamilnadu in 2016 . Abhirami Venkatachalam became famous in Bigboss 3 . Abhirami Venkatachalam also actress in Nerkonda paarvai movie with Ajith . Abhirami Venkatachalam has also acted in few tamil , telugu and malayalam movies . Abhirami Venkatachalam is largely appearing on Tv Reality shows . Abhirami has 1 million followers on instagram and she is posting photos and videos Regularly on it