யப்பா.. இப்படி காட்டினா நாங்க என்ன பண்ணுவோம்!! பிக் பாஸ் கேப்ரில்லா வேற லெவல் புகைப்படங்கள்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. 1999 ஆம் ஆண்டு பிறந்த கேப்ரில்லா. இளம் வயது முதலே நடிப்பில் ஆர்வம் காட்டி வந்தார். Gabriella Charlton latest விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சி மூலம் முதல் முறையாக அறிமுகமானார் கேபி. அதன் பின் 7C என்ற தொடரில் இளம் நட்சத்திரமாக நடித்திருந்தார். Gabriella Charlton latest unseen கேப்ரில்லா முதல் முறையாக 3 படத்தில் ஸ்ருதி ஹாசன்
Read More