இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்
நடிகை அனு இம்மானுவேல். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.இவர் முதன் முதலில் நடிகர் விஷாலுடன் இணைந்து துப்பறிவாளன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கியிருந்தார்.

அனு இம்மானுவேல் 1997 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள டெக்சசில் நகரில் பிறந்தார. இவரின் சொந்த ஊர் கேரளா. இவர் சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போதே சுவப்னா சஞ்சரியில் என்ற மலையாள படத்தின் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் உயர்நிலைப்பள்ளி படிப்பை முடிப்பதற்காக மீண்டும் அமெரிக்கா சென்று விட்டார்.
இவருக்கு சிறுவயதில் இருந்தே சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.

மலையாளத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்
அனு இம்மானுவேல்.இவர் தனது கல்லூரி படிப்பிற்காக மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.இவர் அமெரிக்காவில் உளவியலில் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் வெளியான மஞ்சு படத்தில் நடித்தார்.இந்த படத்தில் தனது நடிப்பு திறமையைவெளிப்படுத்தி அனைவராலும் பாராட்டப் பெற்றார்.

பிறகு அல்லு அர்ஜுனுடன் இணைந்து நா பேரு சூர்யா படத்தில் நடித்தார். பின்னர் பல தெலுங்கு படங்களில் நடித்துவந்த இவர் . இப்போது ஜப்பான் என்னும் தமிழ் படத்திலும் நடித்துவருகிறார். குறுகிய காலத்தில் பல படங்களில் நடித்து பிரபலமான அணு இம்மானுவேல் .

இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலம் . இவர் அடிக்கடி ஹாட்டான உடையில் போட்டோ ஷூட்களை நடத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


Summary in English: Anu Emmanuel is an Indian Actress . Anu Emmanuel works mostly in Telugu movies . she had also worked in Tamil and malayalam movies. Anu Emmanuel first tamil movie was Namma vettu pillai. Anu Emmanuel is famous in Instagram she had 1.8M followers. Anu Emmanuel posts Her photos and videos Regularly in Instagram to attract her followers
