நடிகை ராதிகா பிரீத்தி பெங்களூரு பிறந்தவர். 1997 ஆம் ஆண்டு பிறந்த இவர் இப்போது சென்னையில் வசித்து வருகிறார் . கன்னடம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


2018 ஆம் ஆண்டு முதல் முறையாக ஒரு கன்னட திரைபடத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர். 2019 ஆம் ஆண்டு எம்பிரான் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

என்னதான் 3 திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ராதிகா பிரீத்தியை மக்கள் மத்தியில் பிரபலமாக காரணம் இவர் நடித்த பூவே உனக்காக சீரியல் தான்.

சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியல் தான் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக உள்ளார் ராதிகா பிரீத்தி.


நடிகை ராதிகா பிரீத்தியின் சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.




summary In English: Radhika Preeti is an South Indian Actress born in 1997. Radhika Preeti Became famous after acting in sun Tv serial poove unakkaga. Radhika Preeti also acted in 3 movies. 2 movies in Kannada and one Tamil movie. Radhika Preeti is Active on Instagram . Radhika Preeti photos are in this Article.
