Thursday, April 16, 2026
Home > Cinema > நீங்களுமா!! ஆடையை குறைத்து அங்கங்களை காட்டும் அமிர்தா ஐயர்!! வேற லெவல் புகைப்படங்கள்!!

நீங்களுமா!! ஆடையை குறைத்து அங்கங்களை காட்டும் அமிர்தா ஐயர்!! வேற லெவல் புகைப்படங்கள்!!

அமிர்தா ஐயர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்திற்கு முன்பு வரை இவரை யாருக்கும் பெரிதாக தெரியாது. பிகில் படத்தில் இவர் நடித்த தென்றல் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Amritha Aiyer photo

1994 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்த அமிர்தா அங்கேயே பள்ளி மற்றும் bcom பட்ட படிப்பையும் முடித்தார். பின்னர் மாடலிங்கில் ஈடுபட்டு வந்த அமிர்தா. பல திரைப்படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார்.

Amritha Aiyer in Black Top

குறிப்பாக தெனாலிராமன் , லிங்க , தெரி உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த படம் பிகில் என்றாலும் .

Amritha Aiyer in Cute yellow dress

Amritha Aiyer yellow dress

அதற்கு முன்பே படைவீரன் , காலி உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ஆனால் பிகில் வெற்றிக்கு பின் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு பட வாய்ப்புகளும் இவருக்கு குவிந்தது.

குறிப்பாக 2021 ஆம் ஆண்டு இவருக்கு சிறப்பாகவே அமைந்தது அந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் 3 தெலுங்கு , 2 தமிழ் என 5 படங்கள் வெளியானது.

Amritha Aiyer in Red dress

2022 ஆம் ஆண்டு இவர் காபி வித் காதல் படத்தில் மட்டுமே நடித்திருந்தார். இப்போது 2 படங்களில் நடித்து வருகிறார்.

Amritha Aiyer in saree

என்ன தான் இருந்தாலும் அமிர்தா இன்னும் முக்கிய நடிகை என்னும் அந்தஸ்தை பெற முடியவில்லை. இதற்கிடையில் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் அமிர்தா.

அமிர்தா இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நிலையில் . இவரின் சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.

summary in English: Amritha Aiyer is an South Indian actress born in Bangalore. Amritha Aiyer was born on 1994. Amritha Aiyer completed Bcom degree and peruse her carrier in modeling. Amritha Aiyer acted in many movies in small Roles. Amritha Aiyer became famous after Bigil movie. Amritha Aiyer Known as Tendral after Bigil. She got many movie chances after that. Now Amritha Aiyer is acting in Tamil and Telugu movies. Amritha Aiyer photos go viral sometimes. Some of the unseen photos of Amritha Aiyer are in this Article .