Friday, April 17, 2026
Home > Cinema > வெறும் பிரா மட்டும் வேற ஒன்னும் போடல !! மொத்தமா காட்டி சூடேற்றும் சந்தானம் பட நடிகை ஆஷ்னா சவேரி!!

வெறும் பிரா மட்டும் வேற ஒன்னும் போடல !! மொத்தமா காட்டி சூடேற்றும் சந்தானம் பட நடிகை ஆஷ்னா சவேரி!!

நடிகை ஆஷ்னா சவேரி 1988 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இவர் 2014 ஆம் ஆண்டு நடிகர் சந்தானம் ஹீரோவாக அறிமுகமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Ashna Zaveri in White Dress

இவர் மீண்டும் சந்தானத்துடன் இணைந்து இனிமேல் இப்படித்தான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சரியாக போகவில்லை வணிக ரீதியாகவும் தோல்வி படமாகவே அமைந்தது.இவர் 2016 ஆம் ஆண்டு மீன் குழம்பும் மண்பானையும் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படமும் சரியாக ஓடவில்லை.இவர் படங்களில் குடும்ப பாங்கான பெண்ணாக நடித்து வந்தார்.இவர் மற்ற மொழிகளில் வாய்ப்புகளை தேடி வருகிறார்.

Tamil actress Ashna Zaveri in Pink Dress

தமிழிஷ் நகுல் நடிப்பில் வெளிவந்த பிரம்மா.காம் படத்தில் நடித்தார்.பின்னர் 2018 ஆம் ஆண்டு நாகேஷ் திரையரங்கம்
என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். இவர் கடைசியாக நடித்த ஐந்து படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார்.

Ashna Zaveri vallavanukku pullum ayutham


இவர் விமல் நடிப்பில் வெளிவந்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

Ashna Zaveri unseen photo

இவர் தற்போது மெட்ராஸ் பட கலையரசன் உடன் இணைந்து டைடானிக் காதலும் கவிழ்ந்து போகும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இவரை இன்ஸ்டாகிராமில் அதிகப்படியான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

tamil actress Ashna Zaveri

Ashna Zaveri in short dress

Summary In English: Ashna Zaveri is an Indian actress born in Mumbai . Ashna Zaveri was born in 1988 . Ashna Zaveri completed her graduation and entered modeling. Ashna Zaveri debuted in cinema through Tamil Movie Vallavanukku pullum ayutham in 2014 . After that Ashna Zaveri acted in few movies but still yet to get the big chance. Ashna Zaveri is famous in Instagram . Photos of Ashna Zaveri are viral in Instagram. Some photos of Ashna Zaveri are for you in this Article