கடந்த 2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.இதை தொடர்ந்து “கைதி 2” படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது இதனிடையே கைதி படத்தின் சீக்கிரமாக வெளியான “விக்ரம்” படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது இப்போது கார்த்திக் ஆதிசங்கர் நடித்த “விருமன்” படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாக உள்ளது.
இந்த நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் அண்மையில் கேரளாவில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட கார்த்திக்கிடம் கைவிட்டு படம் எப்போது தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த கார்த்தி அடுத்த ஆண்டு “கைதி 2” தொடங்கும் இப்போது லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் தளபதி 67 படத்தில் கவனம் செலுத்தி வருவதால் அந்தப் படத்தை முடித்த பிறகு “கைது 2” படத்தின் பணிகள் தொடங்கும் என கூறியுள்ளார்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 12-8-2022 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர் “விருமன்” படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில்அதிகரித்துள்ளது.
