2-3-22/15.24pm
சென்னை : 2011 க்கு பிறகு மீண்டும் நகராட்சி பேரூராட்சி மாநகராட்சி மன்றங்களில் பிஜேபி வெற்றி வேட்பாளர்கள் ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டனர்.

நகராட்சி பேருராட்சி மாநகராட்சி வார்டுகளில் வெற்றபெற்ற வேட்பாளர்கள் இன்று பதவியேற்கின்றனர். அதைத்தொடந்து மன்றங்களில் பிஜேபி வெற்றி வேட்பாளர்கள் ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டனர்.


இதுகுறித்து பேசிய பிஜேபி நிர்வாகிகள் எங்களது இலக்கு 2024 மற்றும் 2026. பல விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த அபரிமிதமான வெற்றியை பெற்றுள்ளோம். தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளோம்.

வெற்றிபெற்ற வேட்பாளர்கள் அவர்களது வார்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் அவர்களது கோரிக்கைகளையும் நூறு சதவிகிதம் நிறைவேற்றுவார்கள்” என தெரிவித்தனர்.
…..உங்கள் பீமா
