பிரியா பிரகாஷ் வாரியர் இவர் இளம் நடிகை . இவர் அறிமுகம் ஆனது தாய் மொழி மலையாளத்தில் என்றாலும் , தெலுங்கு , கன்னடம் , ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பிரியா பிரகாஷ் வாரியர் முதல் முதலில் நடித்த ஒரு அடர் காதல் படத்தில் இவர் கண்ணடிக்கு காட்சி வெளியாகி மிகவும் வைரல் ஆனது.


அந்த வீடியோ வைரல் ஆன பிறகு யார் இந்த பெண் என்று பலரும் தேட துவங்கினார் . அதன் பின்னர் தான் பிரியா பிரகாஷ் வாரியர் பலருக்கும் அறிமுகமானார்.


1999 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் பிரியா பிரகாஷ் வாரியர் . அங்கு பள்ளி படிப்பை முடித்து பின்னர் bcom பட்ட படிப்பையும் முடித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஒரு அடர் காதல் படத்தில் நடித்த பிரியா பிரகாஷ் வாரியர் பின்னர் 2021 ஆம் ஆண்டு இரண்டு தெலுங்கு படத்தில் நடித்தார்.

இப்போது ஹிந்தி , கன்னடம் , மலையாளம் என மொத்த 7 படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர். அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


தனது ரசிகர் பட்டாளத்தை தக்க வைக்க ஆடையை குறைத்து இளம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் பிரியா பிரகாஷ் வாரியர். அப்படி அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.

