Wednesday, June 3, 2026
Home > Cinema > 15 நாட்கள் பண்ணை வீட்டில் அட்ஜெஸ்ட்மென்ட் !! தங்கத்தால் அபிஷேகம் செய்த உச்ச நடிகர் !! அந்த நடிகைக்காக பணத்தை கொட்டிய பிரபலங்கள் !

15 நாட்கள் பண்ணை வீட்டில் அட்ஜெஸ்ட்மென்ட் !! தங்கத்தால் அபிஷேகம் செய்த உச்ச நடிகர் !! அந்த நடிகைக்காக பணத்தை கொட்டிய பிரபலங்கள் !

சில நடிகைகள் வாய்ப்பிற்காக தடம் மாறி போவதால் நடிகைகள் என்றாலே அப்படித்தான் என்ற இமேஜை ரசிகர்கள் அப்போதில் இருந்தே யூகித்து வருவதுண்டு. அப்படி ஒரு நடிகையின் செயல் தான் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. பெங்களூரில் பிறந்து கன்னட படங்களில் நடித்து பின்னர் தமிழ் தெலுங்கு சினிமாவிற்கு வந்து உச்சம் தொட்டவர் அவர்

அப்படி ஒரு தமிழ் இயக்குனர் அட அழகாக இருக்கிறாரே’ என்று வியந்து. நடிகைகள் விஷயத்தில் வீக்கான தமிழ் நடிகரை வைத்து ஒரு படத்தினை இயக்கி இருக்கிறார். அப்படத்தில் அந்த நடிகையை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் அந்த இயக்குனர்.

நடிகையின் அழகில் கோலிவுட் நடிகர்கள் அவருடன் நடிக்க போட்டிப்போட்டனர். பெரும்பாலும் சீனியர் நடிகர்களுடன் மட்டும் நடித்து வந்த அந்த நடிகை, தெலுங்கு சினிமாவிற்கு சென்று அங்கிருந்த முக்கிய சீனியர் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தார். தெலுங்கில் இருக்கும் நடிகர்களும் அந்த நடிகைக்காக ஏங்கியிருக்கிறார்கள்.

தமிழில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த ஒருவரிடம் 2 படங்களில் நடித்த போது நடிகையின் அழகில் மயங்கிய அவர் ரகசியமாக படப்பிடிப்பை 15 நாட்கள் நிறுத்திவிட்டு மைசூரில் இருக்கும் தன்னுடைய ஆடம்பர பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்ரு 15 நாட்கள் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறாராம்.

நடிகைக்கு கிலோ கணக்கில் தங்கம், லட்சக்கணக்கில் பணமும் கொடுத்துள்ளார். இதேபோல் அந்த நடிகர் வேறொரு நடிகைக்கு நகை கொடுத்து ஜாலி பண்ணியதாக ஒரு செய்தி உண்டு. இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சபிதா ஜோசப் அளித்த பேட்டியின் முழு வீடியோ லிங்க் 👇

Also Read : பத்தாவது படிக்கும்போதே என்னுடைய ஆ பா ச படம் வெளியானது!! பள்ளிக்கு செல்லாமல் தனிமையில் அழுவேன்… தனக்கு நடந்த சோகத்தைப் பகிர்ந்த கேப்ரில்லா!

உள்ள அப்பட்டமாக தெரியுது சட்டையை அங்கேயே மாத்த சொன்ன முருகதாஸ்!! கேரவன் இல்லாததால் நடுரோட்டிலேயே மாற்றிக்கொண்ட நயன்தாரா!