Monday, May 19, 2025
Home > Cinema > என்னா சைசு டா!! இளசுகளை அலரவிடும் தமன்னா!! அங்க அழகு சும்மா அல்லுதே !!

என்னா சைசு டா!! இளசுகளை அலரவிடும் தமன்னா!! அங்க அழகு சும்மா அல்லுதே !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.இவர் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

Tamannaah Bhatia

தமிழில் படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா, சுறா, வீரம், தேவி 2, ஆக்ஷன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன்  இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார்.

Tamannaah Bhatia Unseen Pose

`

கடந்த 2005 ஆம் ஆண்டு சாந்த் சே ரோசன் செகரா என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் தமிழில் கல்லூரி திரைப்படத்தில் நடித்து  தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Tamannaah Bhatia Latest photos

இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே போல தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

Tamannaah Bhatia In Pink Dress

```
```

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் நடித்திருந்தார் தமன்னா.இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தமிழில் கடைசியாக நவம்பர் ஸ்டோரி என்ற வெப் சீரீஸில் நடித்தார். 

Latest Pink dress photos of Tamannaah Bhatia

ஆக்சன் திரைப்படத்திற்கு பின்னர் தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னா !! ஜெயிலர் படத்திற்கு பின் மீண்டும் தமிழ் சினிமாவில் பிரபலமாக துவங்கியுள்ளார். 

இப்போது இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. இந்த நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.