Saturday, April 18, 2026
Home > Cinema > பிகினில் ஆடைக்குள் அடங்காத முன்னழகு… ஸ்ரீமுகியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

பிகினில் ஆடைக்குள் அடங்காத முன்னழகு… ஸ்ரீமுகியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

1993 ஆம் ஆண்டு இன்றைய தெலுங்கானாவில் பிறந்த ஸ்ரீமுகி ஒரு பல் மருத்துவர். என்னா தான் பல் மருத்துவம் படித்திருந்தாலும் கலை மீது கொண்ட ஆர்வத்தால். டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினி வேலை கிடைத்தது.

தொடந்து இவர் நடத்தும் நிகழ்ச்சிகள் ஹிட் ஆகவே ஸ்ரீமுகி டாப் தொகுப்பாளினியாக மாறினார். அதே சமயம் படங்களிலும் நடித்து வந்த இவர் . இதுவரை 15 படங்களில் நடித்துள்ளார் . ஆனால் படங்கள் எதுவும் அவரை பிரபலம் ஆக்கவில்லை. மாறாக சோஷியல் மீடியாவில் அவர் தொடர்ந்து வெளியிடும் கிளா மர் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்ற

நடிகை ஸ்ரீமுகி தெலுங்கில் ஒரு முக்கிய நடிகையாக வளம் வருபவர். ஸ்ரீமுகி ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவங்கி திரைப்படங்களில் கதாநாயகியாக மாறினார். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் ஹிட்டாகின.

இப்போதும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார். இன்றைய சூழலில் தெலுங்கில் அதிக சம்பளம் வாங்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீமுகி தான்.

பெரும்பாலும் ஸ்ரீமுகி நடித்தது தெலுங்கு படங்கள் மூலம்தான் என்றாலும் ஒரு தமிழ் படத்தில் மட்டும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீமுகி பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது உள்ளாடை வெளியே தெரிய கோட் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.