என்னா உடம்பு!! சும்மா செம்ம கிக்கா இருக்கு!! ஹூமா குரேஷியின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் கிளிக்ஸ்!
பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது பா ரஞ்சித்தான். 2018 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் மூலமாக் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ரஜினிகாந்துடனான அவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. Actress huma gureshi ரஜினிகாந்தின் இளமைக் கால காதலியாக, முதுமையில் அவரை சந்திக்கும் ஒரு நபராக நடித்திருந்தார். அதன் பின்னர் ஹெச் வினோத் இயக்கிய வலிமை படத்தில்
Read More