பட்டனை போடாமல் பாடாய் படுத்தும் வலிமை ஹீரோயின்… பறக்கும் லைக்ஸ்!
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஹூமா குரேஷி காலா மற்றும் வலிமை ஆகிய படங்களின் மூலாமக தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். பாலிவுட் முன்னணி நடிகையான ஹூமா குரேஷி இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தின் மூலம் பிரபலம் ஆனார். அதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த அவர் தனது தனித்துவமான நடிப்புக்காக பாராட்டப்படுபவர். 2018 ஆம் ஆண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா
Read More