சம்பளத்தை சொல்லி கமல்ஹாசனையே ஷாக் ஆக்கிய ப்ரதீப் ரங்கநாதன்! கைமாறிய படம்!
லவ் டுடே என்ற ஒரே படத்தில் நடித்து இயக்கியதன் மூலம் புகழின் உச்சத்தை தொட்டுள்ளார் லவ் டுடே புகழ் ப்ரதீப் ரங்கநாதன். 5 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்குள் எடுக்கப்பட்ட இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்குகள் மூலமாக மட்டுமே வசூல் செய்தது. இந்த படத்துக்கு பிறகு அவருக்கு நடிப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் இப்போது வரை அவர் எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை.
Read More