Home > Train accident in odissa

3 ரயில்கள் மோதி மிகப்பெரிய விபத்து !! கிடு கிடுவென உயரும் பலி எண்ணிக்கை !! சென்னை நோக்கி வந்த ரயில் !! எப்படி நடந்தது

ஒடிசா மாநிலம் பகங்கா அருகே 2 எக்ஸ்பிரஸ் மற்றும் 1 சரக்கு ரயில் என 3 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 300 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் மேற்கு வங்க மாநிலம் ஷாலிமார் இல் இருந்து சென்னை வரும் கோரமண்டல் ரயில் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயில் ஆகிய இரண்டு ரயில்கள் மற்றும் ஒரு சரக்கு

Read More