Home > Thalapathi vijay in instagram

இன்ஸ்டாகிராமில் தளபதி விஜய்!! உலகளவில் 3 ஆவது இடம் பிடித்த தளபதி விஜய்!! இஸ்தம்பித்த இன்ஸ்டா!!

தமிழ் திரையுலகில் தற்போதைய நிலையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் . இன்றைய நிலையில் இவர் தான் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர். தமிழ் திரையுலகில் லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும், டாப் நடிகர்களான அஜித் - விஜய் ஆகிய இருவருமே, சமூக வலைதளத்தில் அதிக ஈடுபாடு காட்டுவது இல்லை. பிரபல நடிகர் சூர்யா கூட கடந்த ஆண்டு தான், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த நிலையில், இவரை தொடர்ந்து நடிகர்

Read More