Home > Shriya Sharma photo

சில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த குழந்தையா !! நடிகை ஷ்ரியா ஷர்மா வின் வேற லெவல் ஹாட் புகைப்படங்கள் !!

ஷ்ரியா ஷர்மா சில்லுனு ஒரு காதல் படத்தில் சூரியா ஜோதிகாவின் மகளாக நடித்திருந்தார் . அதற்கு முன்னர் ஜெய் சிரஞ்சீவி என்ற தெலுங்கு படத்தில் நடதிருந்தார். Shriya Sharma photo Shriya Sharma in T-shirt 1997 ஆம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேசத்தில் பிறந்த ஷ்ரியா ஷர்மா 2005 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார். கடைசியாக 2016 ஆம் ஆண்டு நிர்மலா கான்வென்ட் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். Shriya Sharma

Read More