Home > producer

கூடவே இருந்தவருக்கு புற்றுநோய்… ஆனா அது அஜித்துக்கு தெரியுமா?

நடிகர் அஜித் தனது 61 ஆவது படமான துணிவு படத்தை முடித்து ரிலீஸ் செய்துவிட்டு, இப்போது அடுத்த படத்துக்கான வேலைகளில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவரின் தந்தை சுப்ரமணி இறந்தது, அவரது குடும்பத்துக்கு சோக செய்தியாக அமைந்துள்ளது. இந்நிலையில் இப்போது அஜித்துக்கு மிகவும் நெருக்கமான ஒருவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அஜித்தை வைத்து தொடர்ந்து படங்களாக தயாரித்து வந்தவர் நிக் ஆர்ட்ஸ் எஸ் எஸ் சக்ரவர்த்தி. இவர் வேறு நடிகர்களை வைத்து

Read More

முன்னணி நடிகர்களை வைத்து 2 படங்களை தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்

கடந்த 2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதை தொடர்ந்து "கைதி 2" படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது இதனிடையே கைதி படத்தின் சீக்கிரமாக வெளியான "விக்ரம்" படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விக்ரம் திரைப்படத்தில் கைதி திரைப்படத்தின் சில கதாபாத்திரங்கள் இடம்பெற்று கூடுதல் கவனத்தை ஈர்த்தன. இதையடுத்து

Read More